இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது Favourites Icon எனப்படும் Favicon-ஐ ப்ளாக்கரில் மாற்றுவது எப்படி? நமது இனையப்பக்கத்திற்க்கான Faviconஐ நமது விருப்பத்திற்கேற்ப வைத்துக்கொள்வது ஆகும் . தற்பொழுது அதனை எளிதாக மாற்றும் வசதியை ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை இங்கு பார்ப்போம்.
வணக்கம் நன்பர்களே...
Favicon என்றால் என்ன ?
இந்த பதிவை படிக்கும் முன் எனது பக்கத்தின் Favicon ஐ பாருங்கள் நான் எனது Favicon ஐ மாற்றியப்பிறகு அனைவரும் தெறிந்துக்கொள்வதற்க்காக இந்த பதிவை வெளியிட்டேன்.
வணக்கம் நன்பர்களே...
Favicon என்றால் என்ன ?
Favicon என்பது நமது இனையப்பக்கத்திற்க்கான icon அதாவது
லோகோ( logo) போன்றதாகும் . உதாரனத்திற்க்கு வலது புறத்தில் உள்ள படம் அனைதும் ஒவ்வொரு இனையப்பக்கத்திற்கான Favicon களாகும்.
லோகோ( logo) போன்றதாகும் . உதாரனத்திற்க்கு வலது புறத்தில் உள்ள படம் அனைதும் ஒவ்வொரு இனையப்பக்கத்திற்கான Favicon களாகும்.
சரி இப்போது Favicon ஐ எப்படி மாற்றுவது என்று பார்ப்போம்.
ஃபேவிகானை எளிதாக மாற்ற..
1. முதலில் உங்கள் கணினியில் உள்ள நீங்கள் Favicon-ஆக வைக்க நினைக்கும் படத்தை தேர்வு செய்யவும்.
2. Favicon-வைப்பதற்கு .ico Format-ல் உள்ள படங்களை மட்டும் தான் ஃபேவிகானாக வைக்க முடியும்.
3.அந்த படத்தின் மீது Right க்ளிக் செய்து, Properties என்பதை க்ளிக் செய்யவும்.
4.
5.கீழே படத்தில் காட்டியபடி பெயரை மாற்றிய பிறகு ஓகெ(ok) பொத்தானை அளுத்தவும் .
6.தற்போது உங்கள் படம் .ico Format-ற்கு மாறிவிடும். நீங்கள் தேர்வு செய்யும் படம் 10KB-குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு மேலானவற்றை ப்ளாக்கர் ஏற்றுக் கொள்ளாது.
7.இப்போது Blogger Dashboard=>Design=>Page Elements பக்கத்திற்கு செல்லுங்கள்.
8.அங்கு Navbar என்பதற்கு மேலே இடது புறம்
பிறகு save என்பதை க்ளிக் செய்யவும்.உங்கள் விருப்பமான படம் Favicon-ஆக வந்துவிடும்.
நீங்களும் முயற்சித்துப்பாருங்கள் வெற்றி நிச்சயம் . மனிதனால் முடியாதது எதுவும் இல்லை.
எனது இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை பற்றியக் கருத்துக்களை தெறிவிக்கவும். இப்பதிவை அனைவரும் தெறிந்துக்கொள்ள தங்களின் சமூக தலங்களிள் இந்த பதிவை வெளியிடுங்கள்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.