நாம் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க பல folder lock மென்பொருள் install செய்து பயன்படுத்துவோம் அல்லது அந்த file க்கு password கொடுத்து பாதுகாப்போம் ஆனால் இப்படியில்லாமல் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க நாமே ஒரு folder lock மென்பொருளை உருவாக்குவோம். புறிகிறது அதை எப்படி உருவாக்குவது என்றுதானே முறைக்கிறீர்கள். மேலும் படியுங்கள் உள்ளே அதைப்பற்றி பார்போம்.
வணக்கம் நன்பர்களே...
இந்த பதிவின் தலைப்பைப் பார்த்தாலே உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். என்னடா நாம folder lock மென்பொருளை install செய்து அப்புறம் password கொடுத்து பாதுகாத்து பயன்படுத்துவோம். இவன் என்னடானா நீங்களே உருவாக்களாம்னு சொல்றான்! என்று மன்டையை பியித்துக்கொள்ளும் உங்களின் நிலை எனக்கு புரிகிறது. சரி அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
கிழே உள்ள coding ஐ copy செய்து Notepad ல் paste செய்யுங்கள் பின்பு save செய்து கொள்ளுங்கள் அதாவது filename.bat என்று save செய்துகொள்ளுங்கள்.
cls
@ECHO OFF
title Arivuvignesh Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the Arivuvignesh folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
cls
echo Sorry this is Invalid choice.
echo Retry
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Arivuvignesh Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==PASSWORD goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
cls
echo Sorry this is Invalid password
echo Retry
goto UNLOCK
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End
அதாவது நீங்கள் save செய்த bat file இவ்வாறு இருக்கும்.
இதை double click செய்தால் ஒரு new folder அருகில் வரும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.
அந்த folder ல் நாம் எந்த file lock செய்ய விரும்புகிறோமோ அந்த file இந்த folder ல் வைத்துகொள்ளுங்கள் பிறகு bat file ஐ double click செய்யுங்கள் ஒரு command window open ஆகும்.அதில் உங்கள் folder lock செய்கிரிர்களா இல்லையா என்று கேட்கும் அதாவது ( Y / N) அதில் Y (yes) என்று கொடுங்கள்.
அந்த folder மறைந்த விடும் மீண்டும் bat file ஐ double click செய்யுங்கள் command window open ஆகும் அதில் password கேட்கும் உங்கள் passwordஐ கொடுத்தால் மறைந்து இருந்த folder வரும் அதில் உள்ள நீங்கள் வைத்த data வை பயன்படுத்தி கொள்ளலாம்.
முக்கியக்குறிப்பு:
நீங்கள் விரும்பும் password கொடுக்க வேண்டும் என்றால் இந்த coding ல் சென்று 25-ஆவது line ல் PASSWORD என்று சிவப்பு நிறத்தில் இருக்கும் அதை எடுத்துவிட்டு நீங்கள் விரும்பும் passwordஐ அதில் type செய்து save செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இப்போது நமக்கு தேவையான folder lock மென்பொருள் தயாராகிவிட்டது, நன்றி நண்பர்களே இந்த தொகுப்பை படித்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
தம்பீ......... நெஞ்ச நக்கி புட்டிங்க ...போங்க ....ம்ம்.....ஆங் .....
ReplyDeleteதம்பீ......... நெஞ்ச நக்கி புட்டிங்க ...போங்க ....ம்ம்.....ஆங் .....
ReplyDelete