தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Friday, 20 April 2012

இனணயத்தில் மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்


PaisaLive.com
ணையத்தில் பணம் பண்ணுவது எப்படி என்று தேடி பார்த்ததில் சில லிங்குகள்( links ) கிடைத்தன.
அதில் ஒன்றுதான் இது..

Account Balanceநாம் ஒரு ப்ளாக்கர் ஆரம்பித்து அதில் விளம்பரத்தை இனைத்து எவென்டா அந்த விளம்பரத்தை க்ளிக் பன்னுவான் என்று எதிர்ப்பார்த்த காலம்ப்போய் இன்று
இங்கு சென்று ஒரு கணக்கு (account) ஆரம்பித்து அந்த வெப்சைட் கொடுக்கும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டும். ஒவ்வொரு கிளிக்கும் .25 பைசா அல்லது 5 ரூபாய் 10 ரூபாய் என அந்த மெயிலில் உள்ளதுபடி செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும்.
ஒரு சோதனை முயற்சியாகவே இதை செய்துள்ளேன்.. இதுவரை100 ரூபாய்கு மேல் எனது கணக்கில் இருப்பு வைக்கப்படுள்ளது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மற்றும் பணவோலை எனக்கு கிடைத்ததும் இங்கு மீண்டும் உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன்.

அதுவரை நீங்கள் விரும்பினால் கீழே உள்ள இந்த லிங்க்ஐ கிளிக் செய்து உங்கள் கணக்கை துவங்குங்கள்..எனக்கும் உதவியாக இருக்கும்..



                                                                  நன்றி...

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.