தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Thursday, 19 April 2012

VLC player ல் Audio மற்றும் Video format ஐ convert செய்ய.


VLC player ல் Audio மற்றும் Video format ஐ convert செய்ய.நாம் பொதுவாக ஒரு Audio மற்றும் Video ஐ நமக்கு ஏற்ற format ல் conver செய்ய  சில மென்பொருள் (software) நிறுவி பயன்படுத்துவோம், ஆனால் இதற்க்கென்று  தனியாக மென்பொருள் பயன்படுத்த வேண்டியதில்லை நம்மிடம் உள்ள vlc player லிலே பயன்படுத்தலாம் . அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

வணக்கம் நன்பர்களே...

 vlc player ஐ open செய்துகொள்ளுங்கள் அதில் media ---> convert / save என்பதை click செய்யுங்கள்.


VLC player ல் Audio மற்றும் Video format ஐ convert செய்ய.


 அதில் file என்ற டேப் -ல்  உங்கள் Audio/Video file ஐ open செய்து Audio/Video வை தேர்வு செய்து convert/save ஐ click செய்யுங்கள்.


VLC player ல் Audio மற்றும் Video format ஐ convert செய்ய.


  Stream output என்ற window open ஆகும் , அதில் Encapsulation டேப் ஐ click செய்து நமக்கு ஏற்ற format ஐ தேர்வு செய்து save என்பதை click செய்யுங்கள்.


VLC player ல் Audio மற்றும் Video format ஐ convert செய்ய.

இப்போது நீங்கள் Audio/video format  convert செய்ததை check செய்து பாருங்கள் நீங்கள் தேர்வு செய்த format க்கு மாற்றி இருக்கும்.

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தவறாமல் மின்னோட்டம் கொடுக்கவும்.மேலும் இந்த பதிவை அனைவரும் தெறிந்துக்கொள்ள தங்களின் சமூக தளங்களில் பகிறவும்.
                                                      நன்றி...

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.