Microsoftஇன் தயாரிப்பான Windows Operating Systemகளில் வழமையாக மஞ்சள் நிறத்தில் மட்டுமே Folder கள் உருவாக்கலாம். அது Microsoft நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்ட நிறம் ஆகும். நாம் வழமையாக ஒரு File அல்லது Folder ஐ தேடும் போது எல்லா File மற்றும் Folder களும் ஒரே நிறத்தில் தான் இருக்கும் ஆனால் இப்பொழுது நீங்கள் அவற்றுக்கு நிறத்தை வழங்க முடியும்.
இதனை Folder Colourizerஎனும் சாப்ட்வேர் மூலம் செய்து கொள்ளலாம்.இந்த சாப்ட்வேர் பின்வரும் நிறங்களை பிரதானமாக கொண்டிருக்ககிறது:மஞ்சள் , பசும்புல் பச்சை, சிவப்பு, வெள்ளி, நீலம், ஊதா, மண்ணிறம் மற்றும் கடல்நீலம். folderஇற்கு நிறம் தெறிவு செய்ய Right Click செய்திடும் போது தோன்றும் மெனுவில் colorizer இல் colours ஐ தெரிவு செய்வயவும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.