தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Thursday, 12 April 2012

விரைவாக பைல்களை காப்பி செய்ய வேண்டுமா ?


பைல்களை நாம் ஒரிடத்தில் இருந்து வேறு போல்டருக்கோ - பென்டிரைவுக்கோ காப்பிசெய்ய மிகுந்த நேரம் ஆகும் . அதை குறைந்த நேரத்தில் எப்படி காப்பிசெய்வது எப்படி என்று பார்போம். 

பைல்களை நாம் ஒரிடத்தில் இருந்து வேறு போல்டருக்கோ - பென்டிரைவுக்கோ காப்பிசெய்து மாற்றுவோம்.இந்த நைஸ்காப்பியர் என்கின்ற 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் நீங்கள் காப்பி செய்யும் வேலையை இந்த சாப்ட்வெர் விரைவாக செய்யும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



இதில் கூடுதல் வசதி என்னவென்றால் நாம் இதுவரை காப்பி செய்துள்ள பைக்களை இதில் உள்ள தகவல் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இதனை பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.